தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சென்னையில் ஒரே நாளில் 2ஆயிரத்து 558 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை,கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 இலட்சத்து62ஆயிரத்து,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4 ஆயிரத்து176 பேர் குணமடைந்துள்ளனர்