நோவா ஸ்கொட்டியாவில் நடைபெற்ற மிக மோசமான பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தச் துப்பாக்கிச் சூட்டில் 22பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் ஒன்றுசுடிய உயிரிழந்தவர்களின் உறவுகள் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து அவர்களுக்கான மலரஞ்சலிகனளையும் செலுத்தினர்.
இதன்போது , ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர ஆறுதல் வார்த்தைகளையும் கூறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.