மேற்கு வங்கத்திற்கு எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.
இதன்படி இன்று 34 தொகுதிளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 284 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினர், ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்திற்கு எட்டுக் கட்டங்கலாக தேர்தல் நடந்து வருகிறது.