ஒன்ராரியோவில் வீடுகளில் தங்கியிருக்கும் முடக்கல் நிலையால் நான்கு வாரங்களுக்கு பின்னர் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதன் ஊடாகவே இந்த நிலைமைகயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று மாகாண சுகாதாரத்துறை கருத்து வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.