ஒன்ராரியோ மாகாணம் அஸ்ட்ராஜெனெகா வகை தடுப்பூசியில் மேலும் ஒரு தொகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இன்றையதினத்தில் இரண்டு இலட்சத்து 54ஆயிரத்து 500 தடுப்பூசிகள் ஒன்ராரியோ நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் குறித்த தடுப்பூசியை எவ்விதமாக விநியோகிப்பது என்பது தொடர்பில் தற்போது வரையில் உரிய திட்டமிடல் செயற்பாடு நிறைவடையவில்லை என்று மாகாண சுகாதாரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.