mRNA எனப்படும் கொரோனாவிற்கான தடுப்பூசியொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கல்கேரி பிராந்தியத்தில் சிறிய அளவில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பைசர் நிறுவனத்திடம் இந்த தடுப்பூசியை வழங்கி முழுமையான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதேவகையான நோயெதிர்ப்பு தடுப்பசிகளை பைசர் நிறுவனம் ஏற்கனவே சந்தைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.