என்ன மக்களே ஆரம்பிக்கலாமா...... நட்சத்திர விழா 2024 26ஆம் ஆண்டில் கால்பதிக்கும் கனேடியத் தமிழ் வானொலி பெருமையுடன் வழங்கும் நட்சத்திர விழா 2024 இடம்-morning side and Finch காலம்-JUNE 29,30 and JULY 01 மூன்று நாட்கள், கோடை காலக் கொண்டாட்டம்