• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Thursday, April 30, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home மரண அறிவித்தல்கள்

திருமதி விஜயலஷ்சுமி சிவானந்தன்

dineshpress by dineshpress
October 11, 2016
in மரண அறிவித்தல்கள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலஷ்சுமி சிவானந்தன் அவர்கள் 10-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தினி, விஜயானந்தன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. கனகசுந்தரம், ஞானசுந்தரம், குனசேகரன், பாக்கியலச்சுமி, குலசேகரம், குமரகுருபரன், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அரியரத்தினம், தருமசேனன், தனலச்சுமி, இராசசேகரம், சகாதேவன், நரேந்திரன், சிவசண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமார், கீதா, வசித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதிலாதேவி, நாகம்மா, கேகுலாதேவி, கிரிஷ்னவேணி, ஜெயராமச்சந்திரன், குலரஜனி, லீலாவதி, தர்மராணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தங்கரத்தினம், இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரனியா, பிரமீனா, அபிலாஷ், அஷ்வின், அசாந், அஷ்னி, ஆகாஷ், அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  737 Dundas St E,, Mississauga ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் oct 12 புதன்கிழமை, மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு

அதனை தொடர்ந்து மறுநாள்  வியாழக்கிழமை oct 13 காலை 9 – மதியம் 12:00 மணி வரை இறுதிக் கிரியைகள் செய்யப் பட்டு அதே இடத்தில் 737 Dundas St E, Mississauga, ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் தகனம் செய்யப் படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
வசந்தி
தொலைபேசி : 6476925851
விஜி
தொலைபேசி : 4163013273
பிரபா
தொலைபேசி : 4165873337
Previous Post

SKL Canada

Next Post

தமிழ் மக்களின் புரிந்துணர்வை இலங்கை அரசு வேடிக்கை பார்க்கின்றது – விக்னேஸ்வரன்

Related Posts

மரண அறிவித்தல்கள்

திரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்

February 26, 2020
மரண அறிவித்தல்கள்

திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு

February 25, 2020
மரண அறிவித்தல்கள்

திரு கந்தையா சத்தியசீலன்

August 4, 2019
மரண அறிவித்தல்கள்

திரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.

June 13, 2019
மரண அறிவித்தல்கள்

திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்

June 11, 2019
மரண அறிவித்தல்கள்

திரு குமாரவேலு சின்னத்தம்பி

April 17, 2019
Next Post

தமிழ் மக்களின் புரிந்துணர்வை இலங்கை அரசு வேடிக்கை பார்க்கின்றது - விக்னேஸ்வரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In