மரணஅறிவித்தல்
திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண அறிவித்தல் ஒலிபரப்பிற்காக கிடைத்துள்ளது.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்கள் February16 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். .
அன்னார், காலஞ்சென்ற யோகுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம் யோசப் முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
மித்திரகுமாரி(கனடா), கலாநிதி சத்தியகுமாரி(கனடா), ஜெயகுமாரி(டென்மார்க்), வசந்தகுமாரி(இலங்கை), ஜீவகுமாரி(கனடா), தேவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, சவுந்தரராஜா, செல்வராஜா, இரட்னராஜா, சற்குணராஜா, நேசமலர் மற்றும் முத்துராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், பரிமளம், கமலா, இரத்தினமலர் மற்றும் பராசக்தி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் சுகிர்தம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சற்குணலிங்கம்(கனடா), தேவராஜா(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் இரத்தினராஜா(கனடா), Rev. ராஜ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், அல்பேட், நவீனா, கிரிசா, ரவீன், தீபன், சருசன், கோட்சன், நோனி, கெல்சியா, ஜெசிக்கா, நெபோ, சைலஸ், பெஞ்சோ ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பேளின், அன்சன், மேசன், ஆலியா, சலீனா, ரிசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
.அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் February 28 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,
4130 Lawrence Ave E, Scarborough ல்அமைந்துள்ள, St. Margaret in-the-Pines ல் February 29 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் 11 மணிவரை இறுதி ஆராதனை செய்யப்பட்டு,
541 Taunton Rd W, Ajax ல் அமைந்துள்ள, Pine Ridge Memorial Gardens ல் February 29 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
ஜீவா – 4167225338
தேவா -6472871584
சற்குணம் – 4169027105