சாதாரண தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய முழுமையான அவதானங்கள் அவசியமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, சாதாரண தொண்டு ஊழியர்கள், பண்ணைத்தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தங்குமிடங்களில் உள்ள நிலைமைகள் பற்றிய முழுமையான அவதானம் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டாலும் கொரோனாவின் முழுமையான ஒழிப்புக்குஇவ்விதமான சிறிய விடயங்களிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டள்ளனர்.





