“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்றுண்டு மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப் பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’ (திருமந்திரம்)
"உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல்...
Read more