சிறப்புச் செய்திகள்

2021 ஒஸ்கார் விருது விழா

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ‘தி பாதர்’ (THE FATHER) திரைப்படத்திற்காக அன்டனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins) பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை...

Read more

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தற்காலிகதடை

கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை நிறுவுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும், உடன் நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் போது முப்படைகளை நவீனமயப்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா பேச்சு

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கியின் பயணத்தின் போது, முப்படைகளையும் நவீன மயப்படுத்தற்கான இராணுவ உதவிகளை பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக...

Read more

அரசினை விமர்சிப்போர் வெளியே செல்ல முடியும் மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து கொண்டு விமர்சனங்களைச் செய்பவர்கள், வெளியே சென்று அரசாங்கத்துக்கு எதிரான தமது போராட்டத்தை தொடர முடியும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

வவுனியா விபத்தில் சிறுமி உயிரிழப்பு

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், சிறுமியின் தாயார் உட்பட இருவர் காயமடைந்த நிலையில்...

Read more

அவசியமற்ற அனைத்து பயணங்களையும் நிறுத்துமாறு ஒன்ராரியோ முதல்வர் பணிப்பு

கனடாவுக்கான அவசியமற்ற எல்லா பயணங்களையும் சமஷ்டி அரசாங்கம் மூட வேண்டும் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். B.1.617 கொரோனா தொற்று தீவிரமான பிரச்சினையை...

Read more

கல்விக்கொள்கையின் தமிழ்மொழிபெயர்ப்பு திட்டமிட்டே வெளியிடப்படவில்லை- வைகோ

மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத்...

Read more

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை

கடந்த 99 நாட்களில் மாத்திரம் சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...

Read more

ஈராக் வைத்தியசாலையில் தீ- 23பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாத்தில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் பலர்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலிகண்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. பொலிகண்டி புதுவளவு என்ற இடத்தில் இந்த வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த...

Read more
Page 14 of 539 1 13 14 15 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.