யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 23ஆம் திகதி திறப்பு
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக...
Read more