கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் பல மாவட்டங்களில்...
Read more