சிறப்புச் செய்திகள்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது....

Read more

நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது....

Read more

எட்கா எனப்படும் பொருளாதார தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை

இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எட்கா எனப்படும் பொருளாதார தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து கொழும்பில் இன்று உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் இந்திய பிரதிநிதிகள் உள்ளடங்கலாக...

Read more

2016இல் ஈழம்!

இந்த ஆண்டிலாவது எங்கள் துயரங்கள் தீராதா? என்ற எதிர்பார்ப்புடன்தான் ஈழத் தமிழர்களின் வாழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்றன. இலங்கை அரசுடனான உரிமைப் போரைாட்டத்தில் கடந்த அறுபது வருடங்களை...

Read more

தமிழர்களுக்கு சுயாட்சியும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்குமாறு டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறும், போர்க் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், அமெரிக்காவின் புதிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம்,...

Read more

பிலிப்பீன்ஸ் சிறைச்சாலை ஒன்றில் தாக்குதல் நடாத்தப்பட்ட வேளையில் 150இற்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து 150இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொட்டாபாட்டோ மாநிலத்தின் கிடாபாவான் நகரில் அமைந்துள்ள அந்த சிறைச்சாலையில்...

Read more

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக ஸ்டாலின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக அந்த கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட...

Read more

சவூதியில் போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு தண்டனைகள்

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு தங்களது ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...

Read more

லண்டன்-சீனா இடையே நேரடி சரக்கு ரெயில் சேவை:18 நாட்களில் 12,000 கி.மீ பயணம்

இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரெயில் சேவையை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடக விளங்கும் சீனா தற்போது சரக்கு ரெயில்...

Read more

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 1100 ஆப்பிரிக்க அகதிகள் முயற்சி

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக வந்து தஞ்சம் அடைகின்றனர். ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் இருந்து ஸ்பெயினில் உள்ள சியுடா மற்றும் மெலிலா வழியாக...

Read more
Page 499 of 539 1 498 499 500 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.