சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்....

Read more

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வொசிங்டனுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய வந்த இவர், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக,...

Read more

தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு..!

கண்டி வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் 7ம் தரத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற 13 வயது மாணவன் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி...

Read more

முல்லைத்தீவில் திட்டமிட்ட குடியேற்றம் – பெரும் ஆபத்தை சந்திக்கவுள்ள தமிழர்கள்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் இனப்­ப­ரம்­ப­லைச் சீர்­கு­லைக் கும் நோக்­கத்­து­டன் குடி­யேற் றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­கின்றன என்று அங்­கி­ருந்து கிடைக்­கின்ற தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதன் பின்­ன­ணி­யில்...

Read more

8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை

போர் முடிவுக்கு வந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் போர்க்கால மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் நீதியைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாக,...

Read more

அவசியம் ஏற்பட்டால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன்: ஜனாதிபதி

தேவையேற்படின் நாளைய தினமே புதிதாக ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியும். என்றாலும் அசுத்தமான அரசாங்கத்தினை அமைக்க நான் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றிரவு...

Read more

ஓகஸ்ட் 4ஆம் நாள் வித்தியா கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியப்பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் நடைபெறவுள்ள தீர்ப்பாயத்தின் அமர்வில் அளிக்கப்படவுள்ளது. வித்தியா கொலை வழக்கு யாழ்....

Read more

சமஸ்டி தீர்வை கொழும்பு அரசாங்கம் மறுத்தால், பிரிந்து வாழும் நிலை ஏற்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை தற்போதய அரசாங்கம் தர மறுக்குமானால், நாங்கள் பிரிந்து சென்று வாழும் சந்தர்ப்பத்தினை தருமாறு அனைத்துலகத்திடம் நாங்கள் கேட்கும் நிலையேற்படும் என்று...

Read more

கொழும்பில் கோத்தா பறித்த வீட்டை தமிழரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் தமிழ் இணையருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டை சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்தமை அடிப்படை உரிமை மீறல் என்று தீர்ப்பளித்துள்ள...

Read more

யார்க்கரு பகுதியில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் தாக்கப்பட்டு காயமடைந்தார். கொடிகாமம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளரான எஸ் சிந்துராஜ்...

Read more
Page 367 of 426 1 366 367 368 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.