யோர்க் பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

யோர்க் பிராந்தியத்தில் ஐந்து முன்னுரிமை அஞ்சல் குறியீட்டுப் பிரதேசங்களில் உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதல்முறை தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்து கொள்ள முடியும் என்று...

Read more

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய 27 பேர் ஒன்ராறியோவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 48 சுடுகலன்களும், 7...

Read more

கர்ப்பிணி கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்கள் கவலை

ரொறன்ரோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கர்ப்பிணிகளான கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது குறித்து, மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குழந்தைப் பேறை எதிர்பார்த்துள்ள தாய்மார், குறிப்பாக திரிபடைந்த கொரோனா...

Read more

பிரம்டனில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பிராம்டனில் வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை 50 பிரதேசத்தில், Countryside Drive பகுதியில் நேற்று பிற்பகல்...

Read more

சமர்ப்பிக்கப்பட்டது சமஷ்டி அரசின் வரவு செலவுத்திட்டம் 2021

தொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி எனும் தலைப்பிலான சமஷ்டி அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கன வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 101.4பில்லியன் டொலர்கள் மொத்த செலவீனமாக...

Read more

மன்னிப்புக்கோரியது ரோஜர்ஸ்

ரோஜர்ஸ்தொலைத்தொடர்பு நிறுவனம் தமது வலையமைப்பு செயலிழந்தமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது. இன்று காலை முதல் ரோஜர்ஸ் நிறுவனத்தில் வலையமைப்பில் சீரின்மை காணப்பட்டதோடு தொடர்ச்சியாக வலையமைப்பு முற்றாக செயலிழந்தது....

Read more

தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு வருவிப்பதில் தாமதம்

ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை கனடாவிற்கு வருவிப்பதில் தாமதமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  தொகுதியே இவ்வாறு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்ராரியோவிலேயே பாரிய...

Read more

கொரோனாவால் 32பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,...

Read more

நாளை முதல் தடுப்பூசி விநியோகம் மீண்டும் ஆரம்பம்

ஒன்ராறியோவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் என்று மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read more

தாடுப்பூசிக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமைக்கு வரவேற்பு

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை பெறுவதற்கான வயதெல்லை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் பலத்த ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, Michael Garron...

Read more
Page 13 of 167 1 12 13 14 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.