இன்று பிற்பகல் பொழிந்த கடும் மழை காரணமாக ரொரன்ரோவின் பல பாகங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

இன்று பிற்பகல் வேளையில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பொழிந்த கடுமையான மழை காரணமாக ரொரன்ரோ நகரின் பல பாகஙகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென்...

Read more

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ நிலவரம் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் பாதிப்புகள் கல்கரி மற்றும் வின்னிபெக் வரையில் வியாபித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 500க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பரவிவரும்...

Read more

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது

கனடாவின் வாகன உற்பத்தி தொழில்துறை இறக்குமதிகள் மீது பாரிய வரிவிதிப்பினை மேற்கொள்ளவதற்கு அமெரிக்க அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அதற்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாமும் தயாராக...

Read more

ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று அரைப்பங்கு ரொரன்ரோ மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க வேண்டும் என்று ரொரன்ரோ மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் விரும்புவதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. ஒன்ராறியோ...

Read more

ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது

ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒன்ராறியோ மாநில அரசின் சர்ச்சைக்குரிய சட்டமூலம் நேற்று ஒன்ராறியே சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி...

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஐ தொட்டு்ள்ள நிலையில், காட்டுத்தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். மாநிலம் தழுவிய அளவில்...

Read more

ஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது

ஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முறையற்ற எல்லை தாண்டுதல் நடவடிக்கைகள் மூலம்...

Read more

ரொரன்ரோ Downsview பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று அதிகாலை வேளையில் ரொரன்ரோ Downsview பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். Jane Street மற்றும்...

Read more

நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை கனேடிய பிரதமர் நேரில் சென்று சந்தித்துள்ளார்

நியூ பிரவுன்ஸ்விக் தலைநகர் ஃபிரெட்றிக்சன்(Fredericton) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களது குடும்பத்தினரை பிரதமர் ஜஸ்டின் ரூடே இன்று சந்தித்து ஆறுதல்...

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றும் 39 இடங்களில் காட்டுத்தீ புதிதாக ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து்ளளனர். புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39...

Read more
Page 136 of 167 1 135 136 137 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.