ஒன்ராறியோவின் காட்டுத்தீ காரணமாக அங்கிருந்த 50க்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்
ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அங்கிருந்த 50க்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். French River மாகாண பூங்காவுக்கு தெற்கே அமைந்துள்ள, கிலார்னி(Killarney) எனப்படும்...
Read more