Yorkdale Mall பகுதியில் வாகத்தினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இன்று அதிகாலை வேளையில் Yorkdale Mall பகுதியில் வாகத்தினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Dufferin Street மற்றும் Yorkdale வீதிப் பகுதியில்,...
Read more