றொஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதற்கான அவசர நிதியாக 2.5மில்லியன் டொலர்களை கனடா வங்காளதேசத்துக்கு வழங்கியுள்ளது.
மியன்மாரில் தீவிரமடைந்துவரும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து தப்பித்து வங்காளதேசத்திற்குள் தஞ்சமடையும் பெருமளவு றொஹிங்கியா முஸ்லிம் மக்களின் தேவைகளுக்காகன அவசர நிதியாக கனடா 2.55 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது....
Read more