கனடாவில் கொரோனா தொற்றுக்கு 12பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும்...

Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

ஒன்ராறியோவில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ ஆபத்து பராமரிப்பு சேவயின் தகவல்களின் படி சனிக்கிழமை நள்ளிரவு வரை, 467...

Read more

மேலும் பல மாநகரசபைகளை முடக்கப் பட்டியலில்

கியூபெக் மாகாணம் மேலும் பல மாநகரசபைகளை முடக்கப் பட்டியலில் சேர்த்துள்ளது. மாகாணத்தில் திரிபடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், நேற்று இந்த...

Read more

75 வயதுடைய முதியவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் மனைவி கைது

நோர்த்யோர்க் (North York) பகுதியில் நேற்றுக்காலை 75 வயதுடைய முதியவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். Finch Avenue மேற்குப்...

Read more

கனேடிய கப்பல்படையின் போர்க்கப்பல்களின் தொகுதி ஒன்றைக் கட்டும் திட்டத்தை, கைவிடுவதில்லை

கனேடிய கப்பல்படையின் போர்க்கப்பல்களின் தொகுதி ஒன்றைக் கட்டும் திட்டத்தை, கைவிடுவதில்லை என்று உறுதியாக இருப்பதாக கனடாவின் உயர்மட்ட போர்த்தளபாடக் கொள்வனவு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் செலவினம் அதிகரிக்கும்...

Read more

ஒரு வாரத்துக்கு ரொறன்ரோவில் வெப்பநிலை 10 பாகை செல்சியஸிற்கு மேல்

அடுத்து வரும் ஒரு வாரத்துக்கு ரொறன்ரோவில் வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்கும் என்று ரொறன்ரோ காலநிலை வலையமைப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8ஆம்...

Read more

கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைஒருமில்லியனைக் கடந்தது

கனடாவில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட 2 ஆயிரத்து 90  தொற்றாளர்கள் பற்றிய...

Read more

ரொரண்டோவில் இரண்டு இடங்களில் 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

ரொறன்ரோவில் தொற்று அதிகம் பரவும் வலயங்களில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டு மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பதிவுகளை  மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. St. Michael’s மருத்துவமனை...

Read more

கொரோனா பரவலுக்கு காரணமான உணவகம் ஒன்றுக்கு ஆயிரம் டொலர்கள் அபராதம்

கொரோனா தொற்று பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்தாமல், தொற்றுப் பரவலுக்கு காரணமாக இருந்ததாக, Vaughan பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு யோர்க் பிராந்திய சுகாதார அதிகாரிகள் 1000 டொலர்...

Read more

எடோபிகோக் துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு பலத்தகாயம்

எடோபிகோக் (Etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்றும், ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார். Royal York...

Read more
Page 27 of 167 1 26 27 28 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.