காணொளிகள்

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து கிடைத்த தகவல்களை,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7 ஆம் திகதி,...

Read more

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கபிசா (Kapisa) மாகாணத்தை சேர்ந்த பெண் உரிமைகளுக்காக போராடி வரும், 29 வயதுடைய,...

Read more

சிறிலங்கா உயர் நீதிமன்றத் தீப்பற்றலுக்கு காரணம் இல்லையாம்

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணம் இல்லை என தெரியவந்துள்ளது. தீ தொடர்பில்...

Read more

ஒன்ராரியோவில் 2,123 கொரோனா தொற்றாளர்கள்

ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 17 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு...

Read more

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்; கமல்

இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மேற்கொண்ட தேர்தல்...

Read more

பாகிஸ்தானின், ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது இந்தியா

பஞ்சாபில், பாகிஸ்தானின், ஆளில்லா விமானத்தை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 11 கைக்குண்டுகளுடன் பாகிஸ்தான் ஆளில்லா விமானம், குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், நுழைந்த போதே, இந்திய பாதுகாப்பு...

Read more

தாய்லாந்து கடல் உணவுச் சந்தையில் கொரோனா

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையில், அதிகளவில், கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,...

Read more

யாழ்.மாவட்டத்தில் 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்.மாவட்டத்தில் தற்போது, 1670 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுடன்...

Read more

மஹாராஷ்டிராவில் முகக்கவசம் கட்டாயம்

மஹாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு,  பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை...

Read more

திருகோணமலை வலயபாடசாலைகள் மூடப்பட்டன

திருகோணமலை வலயத்தில் உள்ள பாடசாலைகள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதற்கான பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை நகரப்...

Read more
Page 180 of 225 1 179 180 181 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.