காணொளிகள்

இந்த வார இறுதிக்குள் கனடாவிற்கு 2மில்லியன் கொரோனா தடுப்பூசி

இந்தவார இறுதிக்குள் கனடாவிற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா வகை தடுப்பூசியின் முதல் தொகுதியும் உள்ளடங்குகின்றது. அதனடிப்படையில்...

Read more

நிலநடுக்கத்தால் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீஹார் பாதிப்பு

சிக்கிம் - நேபாள எல்லை பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீஹார் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன....

Read more

கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக விஜோசா ஒஸ்மானி தெரிவு

கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக 38 வயதுடைய, சட்டப் பேராசிரியரான விஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani)  c செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டுப் போருக்குப் பின்னர், கொசோவோவின்  ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு...

Read more

இராமநாதன் கல்லூரி ஒரு வாரத்துக்கு மூடல்

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியை ஒரு வாரத்துக்கு மூடுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். மருதனார்மடம் இராமநாதன்...

Read more

சிறிலங்கா மருந்துகள் ஒழுக்கமைப்பு அதிகாரசபையின் ஏழு உறுப்பினர்கள் பதவி நீக்கம்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மறுத்த சிறிலங்கா மருந்துகள் ஒழுக்கமைப்பு அதிகாரசபையின் ஏழு உறுப்பினர்கள், சுகாதார அமைச்சரால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவின் மனு தள்ளுபடி

தமது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுவதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்திருந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு...

Read more

பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில்..

பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் கொழும்பில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த...

Read more

மேலும் பல மாநகரசபைகளை முடக்கப் பட்டியலில்

கியூபெக் மாகாணம் மேலும் பல மாநகரசபைகளை முடக்கப் பட்டியலில் சேர்த்துள்ளது. மாகாணத்தில் திரிபடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், நேற்று இந்த...

Read more

75 வயதுடைய முதியவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் மனைவி கைது

நோர்த்யோர்க் (North York) பகுதியில் நேற்றுக்காலை 75 வயதுடைய முதியவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். Finch Avenue மேற்குப்...

Read more

விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா...

Read more
Page 43 of 225 1 42 43 44 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.