காணொளிகள்

சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்கும்

சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read more

ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தெஹ்ரானில் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட்...

Read more

சிறிலங்கா ரஷ்ய தூதுவர் -பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரிக்கும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய...

Read more

அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை ஆதரிப்பதாக சுந்திரக்கட்சி அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா...

Read more

நல்லூரில் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டமை தொடர்பில் ஆலய நிருவாகத்தின் அறிவிப்பு

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயச் சூழலில்...

Read more

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் ;ஐ.தே.க

சிறிலங்கா முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக்...

Read more

ஒன்ராரியோ தொடர்பில் விசேட ஆய்வு

ஒன்ராரியோவில் கடந்த நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகள் விசேட ஆராய்வுக் கூட்டமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கணிசமான பகுதிகளில் நிபந்தனைகளுடனான...

Read more

கனடா கொரோனா விதிமுறைகள் போதுமானவையாக இல்லை; தெரேசா

கனடாவில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு போதுமையானவையாக இல்லை என்று பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்தார்....

Read more

இந்திய ஜனாதிபதிக்கு அறுவைச் சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, வரும் 30ஆம் நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சிறியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

Read more

பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு

பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23...

Read more
Page 56 of 225 1 55 56 57 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.