54 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால்கைது
சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 54 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சதீவுக்கு அருகே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20...
Read more