சிறப்புச் செய்திகள்

யப்பானில் கனமழையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது

யப்பானின் மேற்குப் பகுதியில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு என்பவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்து்ளளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read more

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் 500 ஆவது நாளை எட்டியுள்ளது

காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியிறுத்தி வுவனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் 500வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தின் 500வது நாளை...

Read more

2015ஆம் ஆண்டு முதல் 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதக தமிழக அரசு தெரிவித்துள்ளது

போரின் காரணமாக இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளில் 3000 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் நாடு...

Read more

வெப்பத்தின் தாக்கத்தால் கியூபெக்கில் மட்டும் இதுவரை குறைந்தது 54பேர் உயிரிழந்துள்ளனர்

கனடாவில் அண்மைய நாட்களாக அதிக அளவு வெப்பம் நிலவிவந்த நிலையில், கியூபெக்கில் மட்டும் அதி வெப்பத் தாக்கத்தினால் குறைந்தது 54 பேர் உயரிழந்துள்ளனர். கடந்த ஆறு நாட்களில்...

Read more

முஸ்லிம் மதபோதகர் ஒருவரை நாடுகடத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்றும், அவரால் எந்தவிதத்திலும் தங்களுக்குத் தொந்தரவு இல்லை எனவும் மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது திட்டவட்டமாக இன்று...

Read more

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இலண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல்...

Read more

தேசத்தின் புயல்களான கரும்புலி மறவர்கள் இன்று தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளனர்

தேசத்தின் புயல்களான கரும்புலி மறவர்கள் இன்று தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டுள்ளனர். 1987ம் ஆண்டின் இதே நாளன்று நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைகள் மீது தமிழீழ விடுதலைப்...

Read more

இலங்கை அரசு மீதான விரக்தியே விஜயகலாவின் கூற்றுக்கு காரணம் என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்

இலங்கயின் கூட்டரசு வாக்குறுதி அளித்த எந்த விடயமும் வடக்கில் செயற்படுத்தப்படவில்லை எனவும், அதன் தாக்கமே விஜயகலா மகேஸ்வரனின் உரையில் இடம்பெற்றிருந்தது என்றும், எனவே கூட்டரசுதான் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும்...

Read more

ஒன்ராறியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒன்ராறியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞரின் சடலமே...

Read more

இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்திய வங்கிகளில் மோசடியில் ஈடுபட்ட வழக்கினை எதிர்கொண்டுள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரித்தானியாவில் உள்ள சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழில் அதிபர் விஜய்...

Read more
Page 405 of 539 1 404 405 406 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.