சிறப்புச் செய்திகள்

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது , அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்க முடியும் – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

கண்டிக் கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளூரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் மக்களுக்குத் தெரியாத புரியாத பல அந்திய சக்திகளின் நேரடியான அல்லது...

Read more

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக இலங்கையின்...

Read more

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து கடந்த 6ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு...

Read more

சசிகலா கணவர் நடராஜன் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம்...

Read more

இலங்கை தொடர்பிலான விசாரணைக்கு அனைத்துலக தலையீடு அவசியம் -முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அனைத்துலக தலையீட்டுடன் நல்லதொரு பொறிமுறை தயாரிக்கப்பட்டு இலங்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

Read more

இலங்கையுடன் வங்கதேசம் இன்று மோதல்

முத்தரப்பு டி 20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன. இந்த...

Read more

ஹரியாணாவிலும் அதிரடிச் சட்டம்சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை

12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்கள்...

Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு -ஃபின்லாந்து

பூமியில் மகிழ்ச்சியான இடம் ஃபின்லாந்து என இந்த ஆண்டுக்காண வருடாந்திர அறிக்கையில் ஜ.நா குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த இடத்தை நார்வே பிடித்திருந்தது. மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக...

Read more

அமெரிக்காவில் புதிய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் அமைந்துள்ளது ஃபுளோரிடா...

Read more
Page 424 of 539 1 423 424 425 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.