சிறப்புச் செய்திகள்

சுதந்திரக் கட்சியின் சிறுபான்மை அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், சிறுபான்மை அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதுடன், ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இந்த அரசாங்கத்தை ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கொழும்பு...

Read more

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது. நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது இதற்கான உத்தரவாதத்தினை வழங்கியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பழங்குடியின மக்களுடனான...

Read more

யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005

பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006-ல் கூகிள் நிறுவனம் வாங்கியது. பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென்...

Read more

கூட்டு அரசைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா, இந்தியா ஆகியன முயற்சிப்பதாக மகிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே கூட்டு...

Read more

லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின்...

Read more

லிபியாவில் 300 குடியேறிகளுடன் சென்ற பாரவூர்தி கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி!

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த...

Read more

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் திட்டம்

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விரிவான தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டானியல் கோட்ஸ் அமெரிக்க...

Read more

ஐக்கிய தேசியக் கட்சி அரசில் கூட்டமைப்பு இணையாது – இரா சம்பந்தன்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டு அரசாங்கத்துக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை...

Read more

தமிழ் மக்கள் தமிழ் தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி உற்றிருக்கின்றார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன எனவும், மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தீர்வுகள் எவையும் இன்றி ஒரு ஆண்டை எட்டுகிறது.

கிளிநொச்சியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் நாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி இன்னும் ஜந்து நாட்களில் ஒரு...

Read more
Page 434 of 539 1 433 434 435 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.