சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து
கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவான சிறிலங்கா, இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக இந்திய சிவில் வானூர்தி அமைச்சகம் அறிவித்துள்ளது....
Read more