சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம்
கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களில், சீனப் பிரஜைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன....
Read more