தமிழக காங்கிரஸ் குழு தலைவர் அழகிரிக்கு கொரோனா

தமிழக காங்கிரஸ்  குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் குழு, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்...

Read more

தமிழக பாதிப்புக்கள் தொடர்பில் மத்திய அரசு குழுவினர் ஆய்வு

தமிழகத்துக்கு வருகை தந்துள்ள மத்தியக் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உட்துறை இணைச் செயலாளர்...

Read more

ஹரியானா சுகாதார அமைச்சருக்கு கொரோனா

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (CoVaccine ) தடுப்பூசியை,...

Read more

புதிய நாடாளுமன்றத்திற்காக அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் வரும் 10ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நாட்டப்படவுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 971 கோடி ரூபா...

Read more

கொரோனா தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்காக தயார் நிலையில் டெல்லி,ஹைதராபாத் விமான நிலையங்கள்.

டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்து விடும் என பிரதமர்...

Read more

விவசாயிகள்-மத்தியரசு 5ஆம் கட்டப்பேச்சும் தோல்வி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, விவசாய அமைப்புகளுடன் இந்திய மத்திய அரசு நடத்திய 5-ம் கட்ட பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு...

Read more

தமிழகம் செல்கிறார் பிரதமர் மோடி

தமிழகம் செல்கிறார் பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் செல்லவுள்ளார். மோடி வானூதி மூலமாக கோவை செல்கிறார். அங்கு அரச விழாவில்...

Read more

புயல் சேதனங்களை ஆய்வு செய்யும் குழு தமிழகம் வந்தது

புயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழுவானது இன்று சென்னை சென்றுள்ளது. இந்தக் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து புயல்...

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யும்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தமையால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த...

Read more

மல்லையாவின் பிரான்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட்டன

பிரான்ஸிலுள்ள விஜய் மல்லையாவின்1.6 மில்லியன் யூரோ  மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபா மோசடி செய்தது தொடர்பான வழக்கில்...

Read more
Page 104 of 165 1 103 104 105 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.