சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சல்கள் 10 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கு இடையே நடந்த...
Read more