சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்
சர்ச்சைக்குரிய விடயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் கவனத்தை சிதறவிடக்கூடாது என்றும், சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் 72ஆவது...
Read more