காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மதுரையில் காலமானார்
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதல்...
Read more