விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது...
Read more