மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இரா.சம்பந்தன்
மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு வீடு திரும்பியுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு இரா.சம்பந்தன் உடல் உபாதைகள்...
Read more