புதிய யாப்பினை அங்கீகரித்தது ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பொன்றை அங்கிகரித்துக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு கடந்த சனிக்கிழமை கூடியபோதே...
Read more