வெள்ளத்தில் தவறிவிழுந்தவர் பலி; பருத்தித்துறையல் சம்பவம்
பருத்தித்துறை- துன்னாலை பிரதேசத்தில், வெள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். துன்னாலையைச் சேர்ந்த, 34 வயதுடைய, கிருஷ்ணபிள்ளை சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர், நேற்று...
Read more