யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4,000ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளதாக மாவடடச் செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்
யாழ். மாவட்டத்தில் 4,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம்...
Read more