செய்திகள்

நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள் முறையான பராமரிப்பின்றி இறப்பு

ரொறன்ரோவில் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது,  சரியான பராமரிப்பின்றி, நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருந்தனர் என்று கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது....

Read more

ஒன்று கூடியமைக்காக 24பேர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு

ரொறன்ரோ புறநகரப் பகுதியில் உள்ள வணிக கட்டடம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடிய சம்பவம் தொடர்பாக 24பேர் மீது  காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். Spadina Avenueவுக்கு கிழக்கே,...

Read more

பிறந்த குழந்தையுடன் பெண் ஒருவர் மாயம்

அன்னையர் தினத்தன்று 32 வயதுடைய கனேடியப் பெண் ஒருவர் ஒட்டாவாவில், வீடு ஒன்றுக்குள் நுழைந்து, கரடியை விரட்டும் தெளிப்பானை விசிறி விட்டு, பிறந்து 8 நாட்களேயான குழந்தையை...

Read more

நோர்த் யோர்க் விபத்தில் இருவர் காயம்

நோர்த் யோர்க் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Steeles Avenue West  இல்...

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில்...

Read more

கோவேக்ஷின் தடுப்பூசி மருந்துகள் மே மாதம் முதலாம் திகதி முதல் விநியோகம்

கோவேக்ஷின் தடுப்பூசி மருந்துகள் மே மாதம் முதலாம் திகதி முதல் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின்...

Read more

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று  இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக...

Read more

குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read more

பிரித்தானியாவின் உள்ளூராட்சி மன்றத்தின் தலைவராக ஜெய் கணேஷ்

பிரித்தானியாவின் பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் (Basingstoke and Deane Borough) உள்ளூராட்சி மன்றத்தின் தலைவராக ஜெய் கணேஷ்  என்ற ஈழத்தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த...

Read more

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு;எட்டு சிறார்கள் உயிரிழப்பு

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவிற்கு கிழக்கே...

Read more
Page 25 of 952 1 24 25 26 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.