செய்திகள்

வவுனியா விபத்தில் சிறுமி உயிரிழப்பு

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், சிறுமியின் தாயார் உட்பட இருவர் காயமடைந்த நிலையில்...

Read more

சாபநாயகரின் அனுமதி பெறாது கைது செய்யப்பட்ட றிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சபாநாயகரின் அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொள்ளவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

யாழ்.கனகரட்னம் மாகாவித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் சுகாதாரப் பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாமல், சனசமூக நிலையம் ஒன்றின் விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கு பாடசாலை...

Read more

எட்டுமாத கர்பிணி சிகிச்சை பலனின்றி மரணம்

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய சிந்துஜன் ரிசிக்கா என்ற பெண்ணே...

Read more

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை

கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துள்ள போதிலும், பாடசாலைகளை மூடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என சிறிலங்காவின் கல்வி அமைச்சு...

Read more

அவசியமற்ற அனைத்து பயணங்களையும் நிறுத்துமாறு ஒன்ராரியோ முதல்வர் பணிப்பு

கனடாவுக்கான அவசியமற்ற எல்லா பயணங்களையும் சமஷ்டி அரசாங்கம் மூட வேண்டும் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். B.1.617 கொரோனா தொற்று தீவிரமான பிரச்சினையை...

Read more

இந்தியாவுக்கு உதவுவதற்கு தயார் என்று கனடா அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவலுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவத் தயாராக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடனும், புதுடெல்லியில் உள்ள கனேடிய...

Read more

ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் இடைநிறுத்தம்

கியூபெக்கில் வரும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக இரண்டு பிரதான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 73 ஆயிரம் ஆசிரியர்களின்...

Read more

அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தடுப்பூசி- விஞ்ஞானசபை கரிசனை

கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள பிரதேசங்களில், அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்கலில் மீள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்ராறியோ மாகாண கொரானா...

Read more

கனடாவிடம் பாகிஸ்தான் விசேட கோரிக்கை விடுப்பு

பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லா பயணிகள் வானூர்திகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை மீளாய்வு செய்யுமாறு கனேடிய அரசாங்கத்திடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவுக்கான பாகிஸ்தான் தூதுவர், இதுதொடர்பாக, கனடாவின்...

Read more
Page 35 of 952 1 34 35 36 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.