செய்திகள்

காணாமல்போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முன்னெடுப்பு

பாலி தீவுக்கு அப்பால் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள், ஒரு உலங்குவானூர்தி மற்றும் 400 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. 53...

Read more

உக்ரேன் எல்லையில் கூடிய படைகளில் ஒரு தொகுதியை மீள அழைத்தது ரஷ்யா

உக்ரேன் எல்லைக்கு அருகே குவித்திருந்த ஒரு பகுதி படைகளை மீண்டும் தளங்களுக்குத் திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சோய்கு (Sergei Shoigu) உத்தரவிட்டுள்ளார். கிரீமியா மற்றும்...

Read more

ரஷ்யாவில் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் வெடிப்பு

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி Alexei Navalny) சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நவல்னிக்கு...

Read more

கரைத்துரைப்பற்றின் புதிய தவிசாளரானார் ரெலோவின் விஜிந்தன்

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி...

Read more

தமிழர்களுக்கு தனி நாட்டை வழங்க முடியாது என்றவர்கள் சீனாவுக்கு வழங்குகின்றார்கள்-ராஜித

இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே, தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித...

Read more

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது- கஜேந்திரகுமார்

28 ஆண்டுகளாக இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்...

Read more

சீன பாதுகாப்பு அமைச்சர் அடுத்தவாரம் சிறிலங்கா செல்கிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கி அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று இதனை...

Read more

வலிகிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை தேவை

நிலாவரையில், தொல்லியல் திணைக்களத்தின் கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீது தொடரப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே,...

Read more

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கான விசாரணைகள் இன்றுடன் நிறைவு?

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக...

Read more

விரைவில் மாகாண சபை தேர்தல்-அமைச்சரவைப் பேச்சாளர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா ஆவணங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விரைவாக...

Read more
Page 47 of 952 1 46 47 48 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.