செய்திகள்

300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் சிக்கியது

பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த  சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் வைத்து கைப்பற்றியுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

Read more

வலிகாமம் கிழக்குபிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்குமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசுடுத்து நிறுத்த வேண்டும்; வைகோ

தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

Read more

மே முதலாம் திகதிக்கு முன்னர் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இந்தியாவில் மே 1 ஆம் நாள் முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு...

Read more

டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு

டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா...

Read more

செவ்வாய்க்கிரகத்தில், முதல் முறையாக உலங்குவானூர்தி

செவ்வாய்க்கிரகத்தில், முதல்முறையாக உலங்குவானூர்தியை பறக்க விட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் வாகனத்தை (Perseverance Rover)  செவ்வாய்...

Read more

இந்தியாவுக்கான பயணத்தை இரத்துச் செய்தார் பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார். பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பொறிஸ் ஜோன்சன்  முதலாவது முக்கிய பயணத்தை, இந்தியாவுக்கு,...

Read more

நாட்டில் 300கிளர்ச்சியாளர்கள் கொலை

ஆபிரிக்க நாடான சாட்டில், தாக்குதல் நடத்திய 300 கிளர்ச்சியாளர்களை கொன்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் எட்டு நாட்களுக்கு முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர்,...

Read more

ரஷ்யா, செக்குடியரசு இடையே இராஜதந்திர நெருக்கடி;தூதுவர்கள் வெளியேறினர்

ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருதரப்பும் இராஜதந்திரிகளை தமது நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு செக் குடியரசின் ஆயுத...

Read more

அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல் இன்று

தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த...

Read more

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல்கள், சிறிலங்கா அரசின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, கல்லடி, நாவலடியில் உள்ள...

Read more
Page 57 of 952 1 56 57 58 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.