பிரான்ஸில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நால்வர் உயிரிழப்பு
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இந்த மேலதிக நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளன....
Read more