ஒன்ராரியோ காவல்துறையினருக்கு தற்காலிக அதிகாரம்
ஒன்ராரியோவில் போக்குவரத்து மட்டுப்பாடுகளை பேணுவதற்காக மாகாண காவல்துறையினரிடத்தில் தற்காலிகமாக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தெரிவித்துள்ளார். ஒன்ராரியோவில்...
Read more