செய்திகள்

கோட்டா மீது முருத்தொட்டுவே தேரர் விமர்சனம்

ஹிட்லராக மாறவே சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாக எவராவது கூறினால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று, முருந்தொட்டுவ ஆனந்த...

Read more

ஸ்காபரோவில் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்ட பதிவுகள் இரத்தாகின

ஸ்காபரோவில் (Scarborough) இரண்டு மருந்தகங்களில், இன்று தொடக்கம் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில், தடுப்பூசி போடுவதற்காக வழங்கப்பட்ட பத்தாயிரக்கணக்கானோரின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து...

Read more

யோர்க் பிராந்திய தலைமை அதிகாரி மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு

கொரோனா தொற்றினால், சுகாதாரப் பாதுகாப்பு முறை முழுமையான சரிவைச் சந்திப்பதைத் தவிர்க்க, மேலதிக கடமைகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு, யோர்க் பிராந்தியத்தில் உள்ள மெக்கன்சி ஹெல்த் (Mackenzie...

Read more

பாரிய கோழி இறைச்சி பதப்படுத்தல் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஒன்ராறியோ – லண்டனில் உள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் பாரிய கோழி இறைச்சி பதப்படுத்தல் தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பணித்தளத்தில் 900...

Read more

துப்பக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் காயம்

ஒன்ராறியோவில், Sherbourne வீதியில் காவல்துறையினருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இரண்டு காவல்துறையினர் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 8.50 மணியளவில் கத்தியுடன் குறித்த...

Read more

ரொரண்டோவில் சிறுவன் விபத்தில் காயம்

ரொறன்ரோ Glen Stewart அவென்யூவில், வாகனத்தில் சிக்கி 7 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும், மற்றும் உலகம்...

Read more

பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது; நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொது முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் உலக வங்கிக் குழுத் தலைவர் ஸ்டேவிட் மால்போ...

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்;11பேர் கைது

குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பொறியலாளர் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி தனது தயாரிடம் பொறியலாளர்...

Read more

டெல்லியில் 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையங்களாகின

டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்தாண்டை விடவும் இம்முறை நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள...

Read more
Page 79 of 952 1 78 79 80 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.