இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம்.
அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோவாவில் நடைபெறும்...
Read more