கனடியர்களில், கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பிலான நம்பிக்கை
கனடியர்களில் அறுவரில் ஒருவர் சமஷ்டி அரசாங்கத்தினால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள் என்று ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனடிய தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயங்கள் ...