முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனா தொற்றால் 38 பேர் உயிரிழப்பு

299

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 983பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை 11இலட்சத்து 78ஆயிரத்து 987பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 965பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 86ஆயிரத்து 230பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *